LIC HFL Recruitment 2026: இந்தியாவின் முன்னணி நிதி நிறுவனங்களில் ஒன்றான LIC ஹவுசிங் ஃபைனான்ஸ் லிமிடெட் (LIC HFL) நிறுவனம், நாடு முழுவதும் காலியாக உள்ள 180 இளநிலை உதவியாளர் (Junior Assistant) பணியிடங்களை நிரப்புவதற்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த பதவிக்கு தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு மாதம் அதிகபட்சமாக ₹41,509 வரை சம்பளம் வழங்கப்படும். ஆர்வமும் தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் 30.04.2026க்குள் ஆன்லைன் வழியாக விண்ணப்பிக்க வேண்டும். இந்த வேலைவாய்ப்பிற்கு யார் விண்ணப்பிக்கலாம், தேவையான கல்வித் தகுதி, வயது வரம்பு, தேர்வு முறை மற்றும் விண்ணப்பிக்கும் நடைமுறை உள்ளிட்ட அனைத்து முக்கிய தகவல்களையும் கீழே விரிவாக அறிந்து கொள்ளலாம்.
| Description | Details |
| வேலை பிரிவு | Central Govt Jobs 2026 மத்திய அரசு வேலை 2026 |
| துறைகள் | எல்.ஐ.சி. ஹவுசிங் ஃபைனான்ஸ் லிமிடெட் LIC Housing Finance Limited |
| காலியிடங்கள் | 180 |
| பணி | இளநிலை உதவியாளர் (Junior Assistant) |
| விண்ணப்பிக்கும் முறை | ஆன்லைன் மூலம் |
| கடைசி தேதி | 30.04.2026 |
| பணியிடம் | தமிழ்நாடு & இந்தியா முழுவதும் |
| அதிகாரப்பூர்வ இணையதளம் |
https://www.lichousing.com/ |
எல்.ஐ.சி. ஹவுசிங் ஃபைனான்ஸ் லிமிடெட் வேலைவாய்ப்பு 2026 ஆனது கீழ்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
| பதவியின் பயார் | காலியிடங்கள் |
| இளநிலை உதவியாளர் (Junior Assistant) | 180 |
| மொத்தம் | 180 |
LIC HFL நிறுவனம் வேலைவாய்ப்பு 2026 இளநிலை உதவியாளர் (Junior Assistant) பதவிக்கு தேர்ந்தெடுக்கப்படும் விண்ணப்பதாரர்களுக்கு அவர்கள் பணிபுரியும் நகரத்தின் அடிப்படையில் (City Category) சம்பளம் வழங்கப்படும். அதன் விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
| நகரத்தின் வகை (City Category) | மாதாந்திர சம்பளம் (தோராயமாக) |
| வகை 1 (City Category 1) | ₹41,509/- |
| வகை 2 (City Category 2) | ₹39,909/- |
| வகை 3 (City Category 3) | ₹38,709/- |
அதிகாரப்பூர்வ அறிவிப்பு PDF – Click Here
ஆன்லைன் விண்ணப்ப படிவம்- Click Here அதிகாரப்பூர்வ இணையதளம்- Click Here
- https://www.lichousing.com/careers
- Talky ads
- talkyadss@gmail.com
-
LIC Housing recruitment 2026
-
LIC Housing recruitment 2026