இந்தியா முழுவதும் ஆதார் துறையில் வேலைவாய்ப்பு அறிவிப்பு – 252 காலியிடங்கள்.. 12வது, ஐடிஐ , டிப்ளமோ தேர்ச்சி போதும் || தேர்வு கிடையாது! Aadhaar Operator Supervisor Recruitment 2026

Aadhaar Operator Supervisor Recruitment 2026: இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI) மற்றும் CSC இணைந்து இந்தியா முழுவதும் உள்ள ஆதார் சேவை மையங்களில் காலியாக உள்ள 252 ஆபரேட்டர் (Operator) மற்றும் சூப்பர்வைசர் (Supervisor) பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிட்டுள்ளது. எனவே ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் 10.03.2026 தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இந்த பணியிடங்களுக்கு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம் கல்வி தகுதி என்ன?, விண்ணப்பிப்பது எப்படி? வயது வரம்பு எவ்வளவு? என்பது உள்ளிட்ட விவரங்களை பார்க்கலாம்.

Description Details
வேலை பிரிவு Central Govt Jobs 2026
மத்திய அரசு வேலை 2026
துறைகள் இந்திய தனித்துவ அடையாள
ஆணையம் (UIDAI)
காலியிடங்கள் 252
பணிகள் ஆதார் சூப்பர்வைசர்/ஆபரேட்டர்
விண்ணப்பிக்கும் முறை ஆன்லைன் மூலம்
கடைசி தேதி 10.03.2026
பணியிடம் தருமபுரி, நீலகிரி, விருதுநகர் &
இந்தியா முழுவதும்
அதிகாரப்பூர்வ
இணையதளம்
https://cscspv.in/

ஆதார் துறை வேலைவாய்ப்பு 2026 பின்வரும் பணியிடங்களுக்கு விண்ணப்பங்களை வரவேற்கப்படுகின்றன.

  • ஆதார் மேற்பார்வையாளர்/ஆபரேட்டர் – 252 காலியிடங்கள்

மாநில வாரியான காலியிட விவரங்கள்:

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *