PSG Polytechnic College Recruitment 2026

10 ஆம் வகுப்பு தேர்ச்சி போதும்… தமிழ்நாடு அரசு உதவி பெறும் PSG பாலிடெக்னிக் கல்லூரியில் வேலை – தேர்வு கிடையாது || சம்பளம்:ரூ.19,500/- PSG Polytechnic College Recruitment 2026

 

PSG Polytechnic College Recruitment 2026: தமிழ்நாடு அரசு உதவி பெறும் கோயம்புத்தூர் அமைந்துள்ள PSG பாலிடெக்னிக் கல்லூரியில் காலியாக உள்ள மொத்தம் 17 பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த ஆட்சேர்ப்பின் மூலம் இளநிலை உதவியாளர் (Junior Assistant), ஸ்டோர் கீப்பர் (Store Keeper), தட்டச்சர் (Typist), திறமையான உதவியாளர் (Skilled Assistant), ஆய்வக உதவியாளர் (Laboratory Assistant), விரிவுரையாளர் (Lecturer) மற்றும் நூலகர் (Librarian). ஆகிய பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன.

இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ள மற்றும் தகுதியான விண்ணப்பதாரர்கள் 06.03.2026 தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இந்த அறிவிப்பின் கீழ் யார் விண்ணப்பிக்கலாம், தேவையான கல்வித் தகுதி என்ன, வயது வரம்பு எவ்வளவு, விண்ணப்பிக்கும் முறை எப்படி என்பன உள்ளிட்ட முழுமையான விவரங்களை கீழே விரிவாகப் பார்க்கலாம்.

Description Details
வேலை பிரிவு TN Govt Jobs 2026
தமிழ்நாடு அரசு வேலை 2026
துறைகள் PSG பாலிடெக்னிக் கல்லூரி கோயம்புத்தூர்
( அரசு உதவி பெறும் கல்லூரி )
காலியிடங்கள் 17
பணிகள் இளநிலை உதவியாளர் (Junior Assistant),
ஸ்டோர் கீப்பர் (Store Keeper), தட்டச்சர் (Typist),
திறமையான உதவியாளர் (Skilled Assistant),
ஆய்வக உதவியாளர் (Laboratory Assistant),
விரிவுரையாளர் (Lecturer) மற்றும் நூலகர் (Librarian)
விண்ணப்பிக்கும் முறை ஆன்லைன் மூலம்
கடைசி தேதி 06.03.2026
பணியிடம் கோயம்புத்தூர் – தமிழ்நாடு
அதிகாரப்பூர்வ
இணையதளம்
https://www.psgpolytech.ac.in/
 

தமிழ்நாடு அரசு உதவி பெறும் PSG பாலிடெக்னிக் கல்லூரியில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இது குறித்த முழுமையான விவரங்கள் இதோ:

பதவியின் பெயர் (Post Name) காலியிடங்கள்
Junior Assistant 03
Store Keeper 01
Typist 01
Skilled Assistant 03
Laboratory Assistant 02
Lecturer 06
Librarian 01

தமிழ்நாடு அரசு உதவி பெறும் PSG பாலிடெக்னிக் கல்லூரி வேலைவாய்ப்பு 2026 பணிக்கு விண்ணப்பதாரர்கள் பின்வரும் தகுதிகளைப் பெற்றிருக்க வேண்டும்:

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *